‘‘காரைக்குடியில இருந்துமலேசியாவுல போய் செட்டிலான நிறைய பேர், அங்க ஹோட்டல் நடத்திட்டு இருக்காங்க. இன்னும் நம்ம கலாசாரத்தையும் பண்பாட்டையும் அவங்க காப்பாத்திட்டு வர்றாங்க. அப்படி இருக்கிற ஒரு அப்பாவுக்கும் மகனுக்குமான உணர்வுபூர்வமான கதைதான், ‘மீன்குழம்பும் ...