$ 0 0 ‘உறியடி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குநர் விஜயகுமார். சாதி அரசியல் பின்னணியை நெற்றிப்பொட்டில் ஆணி அடித்த மாதிரி சொன்ன படம் இது. சொந்தமாக சினிமா கற்று, சொந்தமாக தயாரித்திருக்கிறார். தான், கடந்து வந்த ...