$ 0 0 கமல்ஹாசன், ஸ்ருதி ஹாசன் இணைந்து நடிக்கும் படம் சபாஷ் நாயுடு. இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா பறந்துள்ளது படக்குழு. அங்கு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடக்கிறது. இதற்கிடையில் ஹாலிவுட்டின் புகழ் பெற்ற டான்ஸ் மாஸ்டர் ஜமல் ...