$ 0 0 சென்னை, : லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம், ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’. ஜி.வி.பிரகாஷ் குமார், ஆனந்தி ஜோடி. ஒளிப்பதிவு, கிருஷ்ணன் வசந்த். இயக்கம், சாம் ஆண்டன். படம், வரும் 17ம் தேதி ரிலீசாகிறது. ...