$ 0 0 'லிங்கா' வை தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம் ‘முடிஞ்சா இவன புடி’. ‘ராம்பாபு புரொக்ஷன்ஸ்’ சார்பில் எம்.பி.ராம் பாபு தயாரிக்கும் இப்படத்தில் சுதீப் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். வில்லனாக ‘போக்கிரி’, ...