$ 0 0 பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரெமோ’வின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து, டப்பிங் வேலைகள் துவங்கி விட்டது! ஒரு திரைப்படத்தை பொறுத்தவரையில் படம் துவங்கும்போது பூஜை போடுவது வழக்கம்! ஆனால் ‘ரெமோ’ ...