தன்னை பற்றி பரபரப்பாக பேச வைப்பதற்கான விவகாரங்களில் அவ்வப்போது வலுக்கட்டாயமாக சிக்கிக்கொள்வதும், அதற்குபதில் அளித்து வம்பிலிருந்து தப்பிப்பதற்கான வித்தையும் கற்றவர் எமி ஜாக்ஸன். இந்தியில், ‘விண்ணை தாண்டிவருவாயா’ ரீமேக்கில் நடித்தபோது அப்பட ஹீரோ பிரதீக் ...