$ 0 0 அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சந்தானம் தங்கையாக நடித்தவர் அகன்ஷா புரி. இவர் பேரரசு இயக்கும் திகார் படத்தில் ஹீரோயினானார். இது பற்றி பேரரசு கூறியது: என்னுடைய படத்தில் குத்தாட்ட பாடலுக்கு ஏற்ப துள்ளல் ஆட்டம் ...