சென்னை: சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்த உஷா கிருஷ்ணன் இயக்கியுள்ள படம், ‘ராஜா மந்திரி’. வி.மதியழகன், ஆர்.ரம்யா, ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இணைந்து தயாரித்துள்ளனர். கலையரசன், காளி வெங்கட், புதுமுகங்கள் ஷாலின், வைஷாலி, பாலசரவணன் நடித்துள்ளனர். ஜஸ்டின் ...