$ 0 0 ‘இது நம்ம ஆளு’ படத்துக்கு பாடல் காட்சியில் நடிக்க வேண்டும் என்று பட தரப்பு கேட்டபோது ஏற்கனவே கொடுத்த கால்ஷீட்டை வீணடித்துவிட்டதாக நயன்தாரா நடிக்க மறுத்தார். இதையடுத்து ஆண்ட்ரியா நடிக்க பாடல் காட்சி படமாக்கப்பட்டது. ...