$ 0 0 ‘கபாலி’ படத்தில் ரஜினியின் வசனமும், நடிப்புடன் வெளிவந்துள்ள டீஸர் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கோடைவிடுமுறையாக அமெரிக்கா சென்றார் ரஜினி. அங்கு அவருக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெறுவதாக வதந்தி பரவியது. ரஜினிபற்றிய வதந்தியை நம்ப ...