$ 0 0 ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை தொடர்ந்து வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம், ‘வடசென்னை’. இதன் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. இதற்காக, பிரமாண்டமான சிறை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. தனுஷ், விஜய் சேதுபதி, ...