$ 0 0 ‘திருமணம் செய்துகொள்வதற்காக, படங்களில் நடிப்பதை குறைத்துக்கொள்ளவில்லை’ என்று சொன்னார், பூர்ணா. அவர் மேலும் கூறியதாவது: நான் ஹீரோயினாக நடிக்க வந்து பத்து வருடங்களாகி விட்டது. நிறைய படங்களில் நடித்து விட்டேன். இனி ஒரேமாதிரி கேரக்டர்களில் ...