$ 0 0 கடந்த 1999ம் ஆண்டு திரைக்கு வந்த படம் ‘முதல்வன்’. ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்திருந்தார். ஒரு நாள் முதல்வராக அர்ஜுன் பொறுப்பு ஏற்றுக்கொண்டு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் கதை அமைப்புடன் இது உருவாகி இருந்தது. ...