$ 0 0 விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘தெறி’ திரைப்படம் ஹிந்தியில் ரீ-மேக் ஆகவிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கானை வைத்து ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ மற்றும் ‘தில்வாலே’ ஆகிய படங்களை இயக்கிய ரோஹித் ஷெட்டி ‘தெறி’யை ...