![]()
‘மெட்ரோ’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிஇருக்கும் சிரிஷ் கூறியது:கல்லூரியில் விஸ்காம் படித்தாலும் 10ம் வகுப்பு படிக்கும்ேபாதே நடிகனாகவேண்டும் என்று முடிவு செய்தேன். கலைராணியிடம் நடிப்பு, பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம், ஜெயந்தி மாஸ்டரிடம் நடனம் கற்றேன். ‘மெட்ரோ’ ...