கதிர், சுவப்னா மேனன் நடிக்கும் படம் ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’. விஜய் சண்முகவேல் அய்யனார் டைரக்ஷன். ஹீரோ சினிமாஸ் தயாரிப்பு. ராஜரத்தினம் ஒளிப்பதிவு. இதில் நடித்ததுபற்றி சுவப்னா மேனன் கூறும்போது,’மலையாளத்தில் மம்முட்டியுடன் ஜோடியாக நடித்தேன். பேய் ...