$ 0 0 வில்லன் வேடத்திலிருந்து ஹீரோவாக நடித்த சத்யராஜ் நண்பன் படத்தில் கல்லூரி பேராசிரியராக குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்தார். இதன்பிறகு இவருக்கு ஜாக்பாட் தொடங்கி விட்டது. அடுத்து தெலுங்கில் மிர்ச்சி என்ற படத்தில் மாறுபட்ட வேடம் ஏற்றார். ...