$ 0 0 ஷங்கர் தலைமையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டையே பிரம்மாண்டமாக நடத்தி, தமிழ் திரையுலகையே வாய்பிளக்க வைத்துள்ளது ‘ரெமோ’ டீம். படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ்தான் என்றாலும், அவரையே பெறாமைப்பட வைக்கும் அளவுக்கு அமைந்திருக்கிறதாம் சிவகார்த்திகேயனின் லேடி ...