நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா. இவரும் சமந்தாவும் காதலிப்பதாக தகவல் திரையுலகில் சூட்டை கிளப்பிக்கொண்டிருக்கின்றன. இருவரும் டேட்டிங் போகும் புகைப்படங்களும் வெளியாகின. இவர்கள் திருமணம் செய்துகொள்ள இருவீட்டாரும் கிரீன் சிக்னல் காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ...