ஸ்ருதி ஹாசன் வெளிப்படையாக பேசும் சுபாவம் கொண்டவர். நடிப்பிலும் அப்படித்தான். சகஹீரோக்களுடன் சகஜமாக பழகினாலும் சித்தார்த் உள்ளிட்ட சில நடிகர்களுடன் அவர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இதையெல்லாம் அவர் காதில் வாங்கிக்கொள்ளாமல் நடிப்பே குறிக்கோள் என்பதுபோல் ...