‘நிமிர்ந்து நில்’லுக்குப் பிறகு சமுத்திரக்கனியின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், ‘அப்பா’. படம் பற்றி பேசினோம்.நடிப்புக்கு இடையே, மீண்டும் இயக்கம்?நிறைய படங்களில் நடித்தாலும், மனதிற்குள் உறங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளி அவ்வப்போது எட்டிப் பார்ப்பதை தவிர்க்க ...