$ 0 0 சென்னை, : விஷால் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்க இருக்கிறார்.லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் நடித்த படம், ‘சண்டக்கோழி’. 2005ல் ரிலீசானது. இதன் 2ம் பாகம் இப்போது உருவாகிறது. லிங்குசாமி இயக்குகிறார். ...