$ 0 0 சென்னை, : இசை அமைப்பாளர் சித்தார்த் விபின், நிருபர்களிடம் கூறியதாவது:மலையாளத்தில் ‘குருஷேத்ரம்’ மூலம் இசை அமைப்பாளரானேன். தமிழில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படங்களுக்கு பின்னணி இசை அமைத்தேன். ...