‘சகுனி’, ‘உதயன்’ படங்களில் நடித்தபோதும் பிரணிதாவை கோலிவுட்டில் யாரும் கண்டுகொள்ளவில்லை. பொறுத்துப் பார்த்தவர் டோலிவுட் பக்கம் சென்றார். அங்கும் ஒன்றிரண்டு படம் தவிர பெரிய வாய்ப்புகள் வரவில்லை. ஏமாற்றத்திலிருக்கும் பிரணிதாவுக்கு அவ்வப்போது கன்னட படங்கள் ...