$ 0 0 தமிழில் ‘லிங்கா’ படத்தில் நடித்த அழகு நடிகை சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட்டில் கவர்ச்சியாக விதவிதமான உடைகளில் வந்துபோய்க் கொண்டிருந்தவரின் இமேஜை மாற்றி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் ‘கஜினி’, ‘ஹாலிடே’, ‘அகிரா’ என 3 ...