$ 0 0 சூர்யா நடித்த மாற்றான் படத்தையடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். தனது படங்களில் மெலடி பாடல்களையே விரும்பும் கே.வி.ஆனந்த் இப்படத்துக்கு பக்கா குத்து பாட்டு வேண்டும் ...