$ 0 0 கேரளா, ஆந்திரா, மும்பையிலிருந்துதான் தமிழுக்கு பல ஹீரோயின்கள் வருகின்றனர். அந்த வரிசையில் கர்நாடகாவிலிருந்து வந்திருக்கிறார் நைனா சர்வார். ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர் தமிழ் பேச தடுமாறியபோது நம்மூர் ஹீரோ ...