$ 0 0 அழகி, நீர்பறவை, கன்னத்தில் முத்தமிட்டால் என ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் நந்திதா தாஸ். புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் வேடங்கள் பிடிக்காததால் நடிக்க மறுத்துவிட்டார். தற்போது இந்தியிலும் பொருத்தமான ...