$ 0 0 மலையாள ஸ்டார் தம்பதிகள் திலீப்-மஞ்சுவாரியர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதற்கிடையில் நடிகை காவ்யா மாதவனுடன் இணைத்து திலீப் பற்றி கிசுகிசுக்கள் பரவியது. இருவரும் திருமணம் செய்ய ...