↧
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா சுயசரிதை புத்தகத்தை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வெளியிட்டார். பிறகு அவர் கூறியது:சானியா மிர்ஸா வாழ்க்கை படமாகுமா என்கிறார்கள். அப்படி உருவானால் அது பலருக்கு முன்னுதாரணமாக இருக்கும். அவர் ...