$ 0 0 அர்ஜூன் விஜயராகவன், ஜிப்ரான் செல்மான் நடிக்கும் படம் உன்னோடு ஒரு நாள். ஹீரோயினாக மும்பை மாடல் அழகி நீலம் அறிமுகமாகிறார். இப்படம் பற்றி தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறியது: உயிருக்கு உயிராக இருக்கும் நண்பர்களுக்கு ...