↧
பேய் அட்டகாசம் அல்லது காதல் சில்மிஷ கதைகள்தான் கோலிவுட்டை ஆக்ரமித்திருக்கிறது. அதிலிருந்து மாறுபட்ட கதையாக உருவாகிறது ‘கில்லி பம்பரம் கோலி’. இதுபற்றி தயாரிப்பாளர்-இயக்குனர் மனோகரன்.டி. கூறும்போது,’மலேசியா நாட்டில் வேலை செய்யும் 3 இளைஞர்களும், இளம்பெண் ...