$ 0 0 சென்னை, : ‘கபாலி’ படத்தில், ரஜினிகாந்தின் நண்பனாக நான் நடித்துள்ளேன் என்று, சம்பத் ராம் சொன்னார். இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது:கடந்த 18 வருடங்களாக நடித்து வருகிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் ...