$ 0 0 ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்டு சென்னை திரும்பினார் கமல்ஹாசன். 2 தினங்களுக்கு முன் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததில் அவரது வலது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. தனியார் மருத்துவ மனையில் ...