ஹீரோக்கள் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தால்போதும் என்ற காலம் மலையேறி விட்டது. ஹீரோயின்களும் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்ற நிலை வந்திருக்கிறது. இந்திக்கு சென்று வாய்ப்புக்காக போராடிக்கொண்டிருக்கிறார் இலியானா. நீண்ட நாட்களுக்கு பிறகு அக்ஷய்குமார் ...