$ 0 0 சென்னை, : மோகன்லால், கவுதமி ஜோடியாக நடிக்கும் படம், ‘நமது’. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. தமிழில் ‘நமது’, தெலுங்கில் ‘மனமன்தா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சாய் ஷிவானி வழங்க, வாராஹி சலனசித்திரம் ...