$ 0 0 ‘நான் ஈ’, ‘புலி’ படங்களில் வில்லனாக நடித்தவர் சுதீப். தற்போது ஹீரோவாக ஆகி இருக்கிறார். கன்னடத்தில் பல படங்களில் நடித்து வரும் அவர், தமிழில் ‘முடிஞ்சா இவன புடி’ படம் மூலம் ஹீரோவாக நடிக்கிறார். ...