![]()
ரஜினி, கமல் இருவருமே நெருங்கிய நண்பர்கள். இன்னமும் உச்ச இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர். உடல்நலனில் இருவருமே அக்கறை கொண்டிருந்தாலும் எதிர்பாராத சம்பவங்கள் இருவரையும் ஒரே நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாக்கி இருக்கிறது. ‘கபாலி’ முடித்த ...