$ 0 0 விக்ரம் பிரபு நடிக்கும் படம் ‘வாகா’. ஜி.என்.குமரவேலன் இயக்குகிறார். கன்னடத்தில் சுதீப் ஜோடியாக ‘மாணக்யா’ படத்தில் நடித்தவர் ரன்யா. ‘வாகா’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ெபங்களூரை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சரளமாக ...