$ 0 0 சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா ஜோடியாக நடிக்கும் ‘தர்மதுரை’யின் இறுதிகட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தை ‘ஸ்டுடியோ 9’ ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல்கள் ...