$ 0 0 சென்னை, : மோகன்லால், கவுதமி நடித்துள்ள படம், ‘நமது’. தமிழ், மலையாளம், தெலுங்கில் உருவாகியுள்ள இதை சாய் ஷிவானி வழங்க, வாராஹி சலனசித்திரம் மற்றும் சாய் கோரப்பட்டி புரொடக்ஷன்ஸ் சார்பில் ரஜினி கோரப்பட்டி தயாரித்துள்ளார். ...