$ 0 0 சென்னை, : ‘பிச்சைக்காரன்’ படத்தில் அம்மாவாக நடித்த தீபா ராமானுஜம், மகேஷ்பாபுவுக்கு அம்மா வாக நடிக்கிறார்.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், நடிக்கும் படம், ‘வாஸ்கோடகாமா’. இதன் டைட்டில் மாற்றப்படலாம் என்று தெரிகிறது. ...