$ 0 0 சென்னை, : முன்பெல்லாம் ஸ்டுடியோவுக்குள் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். அந்த பிம்பத்தை ‘16 வயதினிலே’ மூலம் உடைத்தெறிந்த பாரதிராஜா, வயல்வெளிகளில் படப்பிடிப்பு நடத்தி, சினிமா ஷூட்டிங்கில் புதிய டிரென்ட் உருவாக்கினார். ...