$ 0 0 கவர்ச்சி ஹீரோயினாக நடித்தவர்கள் அம்மா வேடத்தில் நடிக்க தயக்கம் காட்டுவதில்லை. ‘மாயா’ படத்தில் குழந்தைக்கு தாயாக நடித்தார் நயன்தாரா. ‘பாகுபலி’யில் பிரபாஸ் தாயாக அனுஷ்கா நடித்தார். ஏற்கனவே ‘பரதேசி’ படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக ...