சென்னை: விஜயபார்கவி என்டர்டெயின்மென்ட் சார்பில் எம்.பாலவிஸ்வநாதன் தயாரித்துள்ள படம், ‘வாகா’. விக்ரம் பிரபு, ரன்யா, கருணாஸ், சத்யன், துளசி, ராஜ்கபூர் நடித்துள்ளனர். ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ளார். படம் பற்றி நிருபர்களிடம் விக்ரம் பிரபு கூறியதாவது: இதில் ...