அக்டோபர் 7-ல் வெளியாகிறார், ‘ரெமோ’. சிவகார்த்திகேயனின் லேடி கெட்டப், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு, அனிருத்தின் அள்ளும் பாடல்கள் என ஏகப்பட்ட எதிர்பார்ப்பு படத்துக்கு. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் இருந்த, படத்தின் இயக்குனர் ...