$ 0 0 ‘கோலிசோடா’, ‘வஜ்ரம்’, ‘பசங்க’ உட்பட பல படங்களில் நடித்துள்ள கிஷோர் நடிக்கும் படம் ‘எதிர் கொள்’. அறிமுக இயக்குனர் ஆர்.ஐய்யனார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தில் மேக்னா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ...