நடிகர், நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷனில் பங்கேற்க வேண்டும் என்று ஒப்பந்தம்போடும்போதே குறிப்பிடப்படுகிறது. அனுஷ்கா, திரிஷா, காஜல் அகர்வால், ஹன்சிகா என பெரும்பாலான நடிகைகள் சொன்னபடி புரமோஷன்களில் பங்கேற்கின்றனர். இதில் விதிவிலக்கு நயன்தாராவுக்கு ...