‘வானவராயன் வல்லவராயன்’ படத்தை தொடர்ந்து மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடித்திருகுக்ம் ‘அட்டி’ ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘கடலை’. இப்படத்தில் மா.கா.பாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். ...